Tag: மீசாலை
Posted in இலங்கை செய்திகள்
மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் அட்டகாசம்
Author: நிருபர் காவலன் Published Date: 07/10/2023
மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் அட்டகாசம்
யாழ்ப்பாணம் மீசாலை மேற்கு பகுத்தியில் வீடு ஒன்றுக்குள் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் அதே வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர் .
வீட்டின் கதவை உடைத்த ஆவா கும்பல் அங்கிருந்த தொலைக்காட்சி,மோட்டார்சைக்கிள் மற்றும் உடைமைகள் என்பனவற்றைதீ எவைத்து எரித்தனர் .
மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் டிட்டகாசம்
பின்னர் அங்கிருந்தடித்து தப்பி சென்றுள்ளனர் .
வீட்டில் இருந் பெண்கள் போட்ட அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்து அவர்களை காப்பாற்றினர் .
உடைமைகள் சேதமாக்க பட்ட பொழுதும் ,அங்கிருந்த மக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .
யாழ்ப்பாணத்தில் தொடரும் இவ்விதமான ரவுடி கும்பலின் செயல்பாடுகள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- 17 சந்தேக நபர்கள் கைது

- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்

- சுரேஷ் சல்லேயின் உடல்நலம் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்

- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது

- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்

- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்

- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி










