Tag: மின்சார வேலியில்
Posted in இலங்கை செய்திகள்
வவுனியாவில் மின்சார வேலியில் தொங்கிய மனித சடலம்
Author: நிருபர் காவலன் Published Date: 15/12/2022
வவுனியாவில் மின்சார வெளியில் தொங்கிய மனித சடலம்
வவுனியா குடகச்சிக்கொடியில் மின்சார வேலி ஒன்றில் சிக்கி இளம் வாலிபர் ஓருவர் பலியாகியுள்ளார் .
இரவு வேளை ,வேட்டை துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற வாலிபர் ,அங்கு அமைக்க பட்டிருந்த திருட்டு மின்சார வேலியில் சிக்கி பலியாகியுள்ளார் .
பலியானவர் 25 வயதுடைய லக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
மேற்படி வாலிபன் மரணம் அந்த கிராம மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
No posts found.







