Tag: மிக பெரிய சரக்கு விமானம்
Posted in Uncategorized
உலகின் மிக பெரிய சரக்கு விமானம் ரசியாவினால் உக்கிரேனில் அழிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 28/02/2022 Leave a Comment on உலகின் மிக பெரிய சரக்கு விமானம் ரசியாவினால் உக்கிரேனில் அழிப்பு
உலகின் மிக பெரிய சரக்கு விமானம் ரசியாவினால் உக்கிரேனில் அழிப்பு
உக்கிரேன் விமான நிறுவனத்தினால் தயாரிக்க பட்ட உலகின் மிக பெரும் சரக்கு விமானம் ஒன்று
ரசியாவின் தாக்குதலில் முற்றாக அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
கீவ் நகர் அருகில் உள்ள விமான நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்த பட்ட பொழுதே
இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன
- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்
- மத்திய கிழக்கில் நீடித்த பாதுகாப்பு கட்டமைப்புக்கு சீனா அழைப்பு
- அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் முறிவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது
- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கை
- கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணை
- 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்
- மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை
- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனை
- மகிந்த மகன் யோஷிதா கைது
















