Tag: மாளிகாவத்தை பகுதியில்
Posted in இலங்கை செய்திகள்
மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கி சூடு
Author: நிருபர் காவலன் Published Date: 01/09/2023
மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கி சூடு
மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்
by நிருபர் காவலன் - டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு
by நிருபர் காவலன் - பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்
by நிருபர் காவலன் - புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்
by நிருபர் காவலன் - பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன்







