Tag: மறுநாள் விடுமுறை
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் நத்தாருக்கு மறுநாள் விடுமுறை
Author: நிருபர் காவலன் Published Date: 22/12/2022
இலங்கையில் நத்தாருக்கு மறுநாள் விடுமுறை
இலங்கையில் நத்தாருக்கு மறுநாள் விடுமுறை தினமாக அறிவிக்க பட்டுள்ளது .
இந்த விடுமுறை தின அறிவிப்பு மக்கள் மத்தியில் குசியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இவ்வேளையில் பல விடுமுறைகளை அறிவித்து வந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
No posts found.







