Tag: மரணதணடனை
சவுதியில் 81 பேர் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேற்றம்
Author: நிருபர் காவலன் Published Date: 13/03/2022 Leave a Comment on சவுதியில் 81 பேர் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேற்றம்
.
சவுதியில் 81 பேர் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேற்றம்
சவுதியில் , கொலை ,கொள்ளை தீவிரவாதம் உள்ளிட்ட குற்ற சத்துக்களில் குற்றம் சுமத்த பட்ட 81 பேருக்கு ஒரேநாளில் மரண தண்டனை விதிக்க பட்டுள்ளது
மக்கள் பார்க்க அனைவரும் கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது






