Tag: மதத்தலைவர்
ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை
ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை
ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை இஸ்ரேல் குறியில் இருந்து ஈரான் மதத்தலைவர் தப்புவாரா ,ஆபத்து அருகில் நெருங்கி விட்டது .ஈரான் முக்கிய தலைகளை உருட்ட மொசாட் தீவிர நடவடிக்கை .
இஸ்ரேலை அழிப்பதற்காக ஈரானே பல தாக்குதல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது .
ஈரானின் முக்கிய தலைவர்களையும், தளபதிகளையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல்
அதனை அடுத்து ஈரானின் முக்கிய தலைவர்களையும், தளபதிகளையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு அங்கமாக விரைவில் ஈரானுடைய மதத் தலைவர், அவர்களை படு கொலை செய்ய இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை திட்டமிட்டுள்ளதாக, சர்வதேச குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஏமன் ஹவுதி நாட்டின் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்த விடயங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
நாமும் நீண்ட நாட்களாகவே கூறி வருகிறோம் விரைவில் அப்துல்லாஹ் ஹமானி அவர்களை இஸ்ரேல் இராணுவம் விமானங்கள் மூலம் போட்டு தள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேலின் இந்த மரண பொறியில் இருந்து ,ஈரான் மதத்தலைவர் தப்புவாரா ..?
இஸ்ரேலின் இந்த மரண பொறியில் இருந்து ,ஈரான் மதத்தலைவர் , ஏனைய முக்கிய பாதுகாப்பு பிரிவு தப்புமா என்பதை கேள்வியாக இருக்கிறது .
அப்படி என்றால் இஸ்ரேல் உளவாளிகள் இவரை அருகில் நெருங்கி விட்டார்கள் என்பதாகவே செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.










