Tag: மட்டக்களப்பில் மூவர்
Posted in இலங்கை செய்திகள்
மட்டக்களப்பில் மூவர் தூக்கில் தொங்கி மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 15/11/2022
மட்டக்களப்பில் மூவர் தூக்கில் தொங்கி மரணம்
மட்டக்களப்பில் கடந்த 48 மணித்தியாலத்தில் மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர்களில் , ஒரு பாடசாலை மாணவியும் உள்ளடங்கும் என கண்டறிய பட்டுள்ளது .
இவை கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .













