Tag: மசூதி
Posted in Uncategorized
மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 23/04/2022 Leave a Comment on மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி
மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி
வடக்கு ஆப்கான் Kunduz பகுதியில் உள்ள மசூதியில் குண்டு ஒன்று
வெடித்து சிதறியதால் அங்கு தொழுகையில் ஈடுபட்ட முப்பத்தி மூன்று பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்
தலிபான்கள் ஆட்சியில் தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற
வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது






