Tag: மக்களை ஓட ஓட வெட்டிய நபர்
Posted in Uncategorized
மக்களை ஓட ஓட வெட்டிய நபர் – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்
Author: நிருபர் காவலன் Published Date: 27/10/2021 Leave a Comment on மக்களை ஓட ஓட வெட்டிய நபர் – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்
மக்களை ஓட ஓட வெட்டிய நபர் – அவுஸ்ரேலியாவில் நடந்த பயங்கரம்
அவுஸ்ரேலியா Vienna நகர பகுதியில் 35 வயதுடைய நபர் ஒருவர் மக்களை ஒட ஓட கத்தியால்
வெட்டியுள்ளார்
இதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி தாக்குதல் நடத்த பட்ட நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,இவர் மன நலம் பாதிக்க பட்டவர் என தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது ,இவ்வாறான சம்பவங்கள்
தற்போது அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது






