Tag: போக்குவரத்து பாதிப்பு
நுவரெலியாவில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு
நுவரெலியாவில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு
மலையகத்தில் தொடர்பெய்து வரும் மழையால் நேற்று மாலை நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் நானுஓயா- டெஸ்போட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நுவரெலியா, தலவாக்கலை மற்றும் மெராயா வழியூடான டயகமைக்கான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதுடன் தற்போது அந்த வீதியுடனான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து இவ்வீதி ஓரங்களில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதால், அப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள்
மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
கண்டி மாத்தறைக்கு இடையில் பயணித்த ரயில். தடம் புரண்டதில் போக்குவரத்து தடை பட்டுள்ளது .
பாதிக்க பட்ட ரயிலை மீட்டு ,மீள் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் நகர்வுகள் முடுக்கி விட பட்டுள்ளன .
இந்த ரயில் விபத்தினால் அந்த வழிப்போக்குவரது தடை பட்டுள்ளது .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு
மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு
இலங்கை நுவரெலியா தலவாக்கலை பகுதியில் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது .
இந்த மண்சரிவில் சிக்கி பல குடும்பங்கள் பாதிக்க பட்டுள்ளன .
குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்று வருகிறது .
தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .