Tag: பேச்சுகாஸ்மீர்
Posted in Uncategorized
இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிரியுமா காஸ்மீர் ..?
Author: நிருபர் காவலன் Published Date: 15/04/2021 Leave a Comment on இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிரியுமா காஸ்மீர் ..?
இந்தியா பாகிஸ்தான் பேச்சுக்கள் ஆரம்பிக்க உத்தேசம் – பிபிரியுமாரியா காஸ்மீர் ..?
இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் சர்சையில்சி க்கியுள்ள கஸ்மீர் தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட இரு நாடுகளுக்கும் இணக்கம் தெரிவித்துள்ளன
உயர் மட்ட புலனாய்வு அதிகாரிகள் வட்டத்தில் இருந்து மேற்படி செய்தி கசிந்துள்ளது ,இவ்வாறு
நாடுகளுக்கு இடையில் ஏற்படும் போர் பதட்டத்தை தனித்து இணக்கமான முறையில் செயல் பட இருநாடுகளும் முயன்று வருகின்றன
ஆனால் இந்த பேச்சுக்கள் மூலம் குறித்த நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைக்கு தீர்வு கிட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது






