மண் சரிவில் சிக்கி பெண் ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

மண் சரிவில் சிக்கி பெண் ஒருவர் மரணம்

மண் சரிவில் சிக்கி பெண் ஒருவர் மரணம்

இலங்கை திம்புள்ளபத்தனை பகுதியில் ஏற்பட்ட ,மண்சரிவில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் பலியாகியுள்ளார் .

திடீரென ஏற்பட்ட மண்சரிவில் காரணமாக இந்த ,பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இறந்த பெண் சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது..

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது .