Tag: பிரிட்டன் கடலில்
Posted in உலக செய்திகள்
பிரிட்டன் கடலில் கவிழ்ந்த படகு பலர் பலி 50 பேர் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 13/08/2023
பிரிட்டன் கடலில் கவிழ்ந்த படகு பலர் பலி 50 பேர் மீட்பு
பிரிட்டன் ஆங்கில கால்வாயை கடந்து பிரிட்டனுக்குள் ,
நுழைய முயன்ற அகதிகள் கப்பல் ஒன்று திடீரென விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது அதில் பயணித்த ஆறு அகதிகள் சம்பவ இடத்தில நீரில் மூழ்கி பலியாகினர் .
மேலும் ஐம்பது பேர் வெற்றிகரமாக மீட்க பட்டனர் .
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆபத்தான ஆங்கில கால்வாயை கடந்து ,
பிரிட்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகே ,இவ்விதம் விபத்தில் சிக்கி இருந்தமை குறிப்பிட தக்கது .
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்by நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றனby நிருபர் காவலன்
- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சிby நிருபர் காவலன்
- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடிby நிருபர் காவலன்
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்by நிருபர் காவலன்












