Tag: பிரிட்டன் Scarborough
Posted in Uncategorized
பிரிட்டனில் ரவுடி கொலையாளிகளுக்கு 100 வருடம் சிறை
Author: நலன் விரும்பி Published Date: 22/02/2021 Leave a Comment on பிரிட்டனில் ரவுடி கொலையாளிகளுக்கு 100 வருடம் சிறை
பிரிட்டனில் ரவுடி கொலையாளிகளுக்கு 100 வருடம் சிறை
பிரிட்டன் Scarborough, North Yorkshireபகுதியில் நபர் ஒருவரை அதிகாலை வேளை கத்தியால் குத்தி கொன்ற ஐந்து பேர் அடங்கிய
ரவுடி கும்பளுக்கு நூறு வருடம் சிறைவழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
இளம் கொலையாளிகள்
மேற்படி கொலையை புரிந்த ஐவரும் 19 முதல் 23 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது
நீண்ட வருடங்களாக இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில் மூலம் இந்த தீர்ப்பினை நீதிமன்றம் அதிரடியாக வழங்கியுள்ளது
அதிக ஆண்டுகள் தீர்ப்பு வழங்க பட்டுள்ளது இவ்விதமான கொலைகளை புரியும் குற்றவாளிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது
Home » பிரிட்டன் Scarborough






