Tag: பிரிட்டனில் பிரபல நடிகர்
பிரிட்டனில் பிரபல நடிகர் Andrew Jack கொரனோ நோயால் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 31/03/2020 Leave a Comment on பிரிட்டனில் பிரபல நடிகர் Andrew Jack கொரனோ நோயால் பலி
பிரிட்டனில் பிரபல நடிகர் Andrew Jack கொரனோ நோயால் பலி
பிரிட்டனில் மிக பெரும் புகழ் வாய்ந்த நடிகராக விளங்கிய Andrew Jack
பிரிட்டனில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று பலியாகியுள்ளார்
இவருக்கு தற்பொழுது 76 வயதாகிறது ,இவரது இழப்பால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்







