Tag: பிரிட்டனில் டொயிலட் டிசு
பிரிட்டனில் டொயிலட் டிசு திருடிய நபர்கள் மடக்கி பிடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 21/03/2020 Leave a Comment on பிரிட்டனில் டொயிலட் டிசு திருடிய நபர்கள் மடக்கி பிடிப்பு
பிரிட்டனில் டொயிலட் டிசு திருடிய நபர்கள் மடக்கி பிடிப்பு
பிரிட்டன் Essex காவல்துறை பிரிவில் மலசலகூட பேப்பரை திருடி
வானில் ஏற்றி சென்ற மூவர் அடங்கிய திருட்டு கும்பலை
காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து
இந்த கைது இடம்பெற்றுள்ளது
பிரிட்டனில் வைரஸ் நோயானது வேகமாக பரவி வரும் நிலையில்
மலசலகூட பேப்பருக்கு பெரும் தட்டு பாடு நிலவி வருகின்றமை
குறிப்பிட தக்கது
மக்கள் தாம் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தட்டு பாடு
காரணமாக இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது








