Tag: பாணின் விலை
பாணின் விலை திடீரென குறைப்பு
பாணின் விலை திடீரென குறைப்பு
இலங்கையில் பாணின் விலை திடீரென குறைக்கக் படுவதாக வெதுப்பாக சங்கம் தெரிவித்துள்ளது .
சந்தையில் போதியளவு கோதுமை மாவு கையிருப்பில் உள்ளதால் ,இந்த மாவின் விலை குறைக்க பட்டுள்ளதாக இலங்கை வெதுப்பாக சங்கம் அறிவித்துள்ளது .
இந்த பொருள்களின் விலை குறைப்பால் ,மக்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .
எனினும் இதுவரை இந்த விலை குறைப்பு நீடிக்கும் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் பாணின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு
இலங்கையில் பாணின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு
இலங்கையில் ஒரு இறத்தல் பாணின் விலை 500 ரூபா வரை செல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கையில் பேக்கரிகளின் மூல பொருளாக விளங்கி வரும் கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .
அதனால் மாவின் விலை அதிகரித்து செல்வதாலும் , இந்த விலைமீளவும் அதி உச்சத்தை எட்டி பிடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
500 ரூபாவுக்கு பாணின் விலை அதிகரித்துள்ளதால் ,அன்றாடம் கூலிகள் மற்றும் கீழ் தட்டு மக்கள் பெரும் இடர்களை சந்திக்க நேரிடும் என தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவால் , இன்று இரவு அதிகரிக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .
பாணின் மூல பொருளான ,மாவின் விலை, அதிகரிக்க பட்ட நிலையில் ,ஒரு இறந்தால் பாணின் விலை ,300 ரூபாவாக அதிகரிக்க படுகிறது .
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள், நாள் தோறும் விலை ,அதிகரித்து செல்லும் நிலையில் ,இந்த பாணின் விலையும் இவ்விதம் அதிகரிக்க படவுள்ளது
கடந்த தினம் கொத்துரொட்டி 100 ரூபாவினால் அதிகரிக்க பட்ட நிலையில் ,
இன்று பாணின் விலை அதிகரிக்க படவுள்ளது, மக்கள் மத்தியில் ,மீளவு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு -எகிறும் விலைவாசி
இலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு -எகிறும் விலைவாசி
இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது. நாள்தோறும் இலங்கையில் பொருட்களின் விலை அதிகரித்து செல்ல படுவதால் அன்றாடம் கூலிகள் பெரும் அதிர்ச்சில் உறைந்துள்ளனர் .
இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி , காரணமாக இந்த விலைவாசி உயர்வு சடுதியாக உயர்ந்து செல்கிறது .
இலங்கையில் மாவின் விலை அதிகரிக்க பட்ட நிலையில் ,பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் அதிக மக்கள், காலையில் விரும்பி உண்ணும் உணவாக பாண் காணப்படுகிறது .
இவ்வாறு இலங்கையில் பாணின் விலை அதிகரித்து செல்லப்பட்டமை ,இலங்கை வாழ் மக்கள் பெரும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.















