Tag: பாகங்கள் மீட்பு
வீழ்ந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்பு
வீழ்ந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்பு
வீழ்ந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்பு , விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது .
மாதுரு ஓயா நீர்த்தோக்கத்தில் இலங்கை, இராணுவத்தின் 212 பெல்ரக உலங்குவானூர்தி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன .
அவ்விதம் மூழ்கிய இந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்புதற்பொழுது இடம்பெற்றுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
இந்த உலங்குவானூர்தி ஏன் விழுந்தது என்ன நடந்தது என்பதான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு வருவதாகவும் ,விமான பாகங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .
ஆளும் அனுரா ஆட்சியும் நிர்வாகத்தில் இடம்பெற்ற ,இரண்டாவது விமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
விழுந்து நொறுங்கிய விமானத்தின் உடைய பெறுமதி பல மில்லியன் ரூபாய்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இயந்திர கோளாறு காரணமாகவே ,இந்த விமானம் விழுந்து நொறுங்கியது முதல் கட்ட விசாரணை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஆறுக்கு மேற்பட்ட படைகளும் பலியாக இருந்தனர்.
அவ்விதமான நிலையிலேயே தற்பொழுது மீளவும் இந்த விசாரணைகளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு துரிதப்படுத்தி உள்ளதாக, இலங்கை உள்ளூர் செய்திகள் இராணுவத்தை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ளது .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்










