Tag: பட்டதாரிகளுக்கான
Posted in இலங்கை செய்திகள்
பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 30/07/2023
பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு
புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இணைப்பது தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
- போதையில் சாரதி இரு பெண்கள் பலிby நிருபர் காவலன்
- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்by நிருபர் காவலன்
- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமாby நிருபர் காவலன்
- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறைby நிருபர் காவலன்












