Tag: பஞ்சம் ஏற்படும் அபாயம்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்
Author: நிருபர் காவலன் Published Date: 30/10/2022 Leave a Comment on இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ,உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சி ,மற்றும் உள்ளூர் உற்பத்தி இழப்பு என்பன நீண்டு செல்கிறது .
இவ்வாறான பேராபத்து நிறைந்த போக்கு ,எதிர் காலத்தில் மக்கள் பட்டினியால் வாடும் ,பெரும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இதனை அரசு கவனத்தில் கொண்டு ,துரிதமாக செயல் பட வேண்டும் ,தவறினால் சோசோமாலியாவை போல இலங்கை மாற்றமடையும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும்

- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை










