Tag: நிலச் சரிவில் சிக்கி
Posted in உலக செய்திகள்
இந்தியா நிலச் சரிவில் சிக்கி 20 பேர் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 18/07/2021 Leave a Comment on இந்தியா நிலச் சரிவில் சிக்கி 20 பேர் மரணம்
இந்தியா நிலச் சரிவில் சிக்கி 20 பேர் மரணம்
இந்திய மும்பாய் பகுதியில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இருபது
பேர் பலியாகியுள்ளனர்
மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது






