Tag: நால்வர் பலி
ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி
ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி
ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி ,ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
பொலநறுவை பகுதியிலுள்ள ஆறு ஒன்றில் குளிக்கச் சென்ற பொழுது ,இந்த நண்பர் குழு நீரில் மூழ்கியுள்ளது. இதன்போது நாலு பேர் நேர்கில் மூழ்கி இறந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த பகுதி போலீசார் தீவிர விசாரணை ஆரம்பித்துள்ளார்கள் .
இலங்கையில் ஆண்டுதோறும் இவ்வாறு நீர் நிலைகள் மூழ்கி ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி வருகின்ற அதிர்ச்சி ஊட்டும் திடுக்கிடும் தாக்குதல் வெளியாகியிருக்கின்றன.
நாள்தோறும் இவ்வாறு நீராடி செல்லும் மக்களை நேரில் மூழ்கி இறப்பதாக புதிய தகவல் தெரிவிக்கின்றன .
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் மிகப்பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
நண்பர் கூட்டமாக இணைந்து நீராட சென்ற பொழுது இவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
இதனால் அந்த கிராம பகுதியில் அந்த குடும்பத்துடன் கண்ணீரில் தவித்து வருகின்றது .
24 மணித்தியாலங்களில் நால்வர் பலி
24 மணித்தியாலங்களில் நால்வர் பலி
நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுக்கவில் இருந்து இங்கிரிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் இடதுபுறத்தில் உள்ள சமிக்ஞை கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் இருவர் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
24 மணித்தியாலங்களில் நால்வர் பலி
அவரின் சடலம் இங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 மணித்தியாலங்களில் நால்வர் பலி
இதேவேளை, நாவுல பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 27 வயதுடைய நபரொருவரும், கோப்பாய் பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் 49 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், அகுனகொலபெலஸ்ஸ பகுதியில் 69 வயதுடைய பரவகும்புக பிரதேசத்தை சேர்ந்த பாதசாரிய பெண், கார் மோதியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சுby நிருபர் காவலன்
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானைby நிருபர் காவலன்
- குற்றவாளிக்கு மரண தண்டனைby நிருபர் காவலன்
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்by நிருபர் காவலன்
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்குby நிருபர் காவலன்














