Tag: நாடு கடத்தல்
அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்
அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்
அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது .
அமெரிக்காவின் ஆளும் ஜனாதிபதி டிரம்ப் அவர்களின், கடும் போக்கு நடவடிக்கை காரணமாக ,அமெரிக்காவில் நுழைந்த வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த 200 பேர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர் .
சிறப்பு அமெரிக்கா விமானத்தின் ஊடாக ,அவர்கள் அமெரிக்கா நாட்டிலிருந்து கைது செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக அமெரிக்காவிலிருந்து வெனிசுவேலா நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஜுபைடன் ஆட்சி காலத்தில் ,பல வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்கு உள்ளே நுழைய அனுமதி அளித்திருந்தது.
அதனை அடுத்து ,அதற்கு எதிராக தனது ஆட்சி அதிகாரம் இருக்கும் என்பதை காண்பிப்பதற்காக ,தற்போது ,பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ,வெனிசுவலா நாட்டைச் சேர்ந்த 200 பேர் அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டு இருக்கின்றனர்.
ஆளும் அமெரிக்கா அரச நிர்வாக மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால் , அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
எவ்வளையும் தாங்கள் கைது செய்யப்பட்டு ,நாடு கடத்தப்படுவோம் என்கின்ற அச்சத்தில் அமெரிக்காவில் அகதி மக்கள் இருக்கிறார்கள்.
அதேபோன்ற நிலையில் தமிழர்களும் தமிழ் மாணவர்களும் சிக்கி தவித்து வருவதாக அங்குள்ள தமிழர்கள் இப்படி தெரிவிக்கின்றனர்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

அவுஸ்ரேலியா பயணித்த அகதிகள் 41 பேர் நாடு கடத்தல்
அவுஸ்ரேலியா பயணித்த அகதிகள் 41 பேர் நாடு கடத்தல்
இலங்கை செய்திகள்.எதிரி செய்திகள் .
இலங்கையில் இருந்து ஆபத்தான கடல் வழியை பயன் படுத்தி அவுஸ்ரேலியா பயணித்த அகதிகள் 41 பேர் மீள இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடு கடத்த பட்டவர்களில் பலர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டு பிணையில் விடுவிக்க பட்டுள்ளனர்.
அதிக பணத்தை உழைத்திட முடியும் என்ற நிலையில் ஆபத்தான கடல் வழியை பயன் படுத்தி அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் அகதிகள் கிறிஸ்ம்ஸ தீவில் தடுத்து வைக்க பட்டனர்.
இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா
அவ்விதம் கிறிஸ்ம்ஸ தீவில் தடுத்து வைக்க பட்ட அகதிகள் தற்போது அவுஸ்ரேலியா அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ளனர் .
தொடராக இலங்கை கடல் வாழியை பயன் படுத்தி அவுஸ்ரேலியாவுக்கு அகதிகள் பயணித்த வண்ணம் உள்ளனர் .
ஆனால் அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் கிறிஸ்மஸ தனி தீவில் தடுத்து வைக்க பட்டு ,இவ்வாறு இலங்கைக்கு மீள விசேட விமானம் மூலம் நாடு கடத்த பட்டு வருகின்றனர்.
இந்த பாதகமான விடயங்கள் இவ்வாறு உள்ள நிலையில் நம்ம தமிழர்கள்
அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியூடாக பயணித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.









