Tag: நடித்த நடிகை
Posted in சினிமா
நடித்த நடிகைகளுடன் மீண்டும் நடிக்க விரும்பாத நடிகர்
Author: நிருபர் காவலன் Published Date: 13/03/2021 Leave a Comment on நடித்த நடிகைகளுடன் மீண்டும் நடிக்க விரும்பாத நடிகர்
நடித்த நடிகைகளுடன் மீண்டும் நடிக்க விரும்பாத நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தற்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறாராம்.
இவருடன் நடிக்க பல நடிகைகள் போட்டிபோட்டு வருகிறார்களாம். ஆனால், நடிகரோ நடிகை தேர்வில் உஷாராக இருக்கிறாராம்.
காரணம் தான் ஏற்கனவே நடித்த நடிகைகளுடன் நடிக்க கேட்டால் வேண்டாம் என்கிறாராம். புதுமுகங்கள்
அல்லது பாலிவுட் நடிகைகள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம். பழைய நடிகைகள் நடிகரிடம் வாய்ப்பு கேட்டால் படக்குழுவினர் மீது பழிப்போட்டு தப்பித்து விடுகிறாராம்.
Home » நடித்த நடிகை






