Tag: துருக்கி விமானங்களை
துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்
Author: நிருபர் காவலன் Published Date: 03/10/2023
துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்
உக்ரைன் இராணுவம் துருக்கி நாட்டில் இருந்து பாரியளவு ,
உளவு ,தாக்குதல் விமானங்களை வாங்கி குவிகிறது ..
ரஷ்யா படைகள் தாக்குதல் அதிகரித்து காணப்டுகின்ற வேளையில் ,
அதனை தடுக்கவும் ,சமாளிக்கவும் துருக்கிய விமான பயன்பாடு அவசியம் என ,கருதும் உக்ரைன், இராணுவம் இதனை வாங்கிட டீலில் இறங்கியுள்ளது .
துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்
கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன .
இதனால் உக்ரைன் உள்கட்டமைப்புக்கள் பலத்த சேதமடைந்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
by நிருபர் காவலன் - ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
by நிருபர் காவலன் - அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
by நிருபர் காவலன் - பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது
by நிருபர் காவலன் - ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா
by நிருபர் காவலன்







