Tag: தீர்வு காணுங்கள்
Posted in இலங்கை செய்திகள்
தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் சந்திரிக்கா கோரிக்கை
Author: நிருபர் காவலன் Published Date: 05/10/2022 Leave a Comment on தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் சந்திரிக்கா கோரிக்கை
தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் சந்திரிக்கா கோரிக்கை
இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டு ,தமிழர்களை அணைத்து சென்றால் மட்டுமே, இலங்கை ஒரே திசையில் பயணிக்க முடியும் .
வீழ்ந்து போன பொருளாதாரமும் ,.இதன் ஊடாகவே எழுச்சியுற வைக்க முடியும் .
அத்துடன் இலங்கை ஒரு தேசமாக ஒருமித்து பயணித்து ,பொருளாதார ரீதியில் மிக எழுச்சியை பெற முடியும் என ,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார் .
1997 ஆண்டு சந்திரிக்கா ஆட்சியில் சமாதான தேவதையாக விளக்கியவர் .அன்றே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என கோர பட்டது ,.
ஆனால் அது தவிர்க்க பட்டு ,இன்று நாடு தொடர் இன முரண் பாட்டிற்குள் சிக்கியுள்ளது .
இது இலங்கைக்கு உகந்தது அல்ல என
சந்திரிக்கா தெரிவித்து உள்ளது , மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

- வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது

- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது










