Tag: தீ பிடித்த பாடசாலை
Posted in Uncategorized
தீ பிடித்த பாடசாலை – உயிரோடு எரிந்த சிறுவர்கள் -கண்ணீரில் உறவுகள்
Author: நிருபர் காவலன் Published Date: 14/04/2021 Leave a Comment on தீ பிடித்த பாடசாலை – உயிரோடு எரிந்த சிறுவர்கள் -கண்ணீரில் உறவுகள்
தீ பிடித்த பாடசாலை – உயிரோடு எரிந்த சிறுவர்கள் -கண்ணீரில் உறவுகள்
நையீரியா நாட்டில் ஆரம்ப கல்வி கற்கும் சிறுவர் பாடசலை ஒன்று திடிரென தீப்பிடித்து
கொண்டது ,இதன் பொழுது அந்த கொடிய தீயில் சிக்கி மூன்று வயது முதல் ஐந்து வரையிலான சிறுவர்கள் சிக்கி உயிரோடு எரிந்தனர்
இருபதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இந்த தீயில் சிக்கி கொண்டனர்
பெரியவர்கள் அங்கிருந்து தப்பித்து கொண்டனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமது பிள்ளைகள் தீயில் உயிரோடு எரிந்து பொசுங்கியுள்ள காட்சிகளை கண்ணுற்று
பெற்றவர்கள் கண்ணீரில் தவித்து வருகின்றனர் .,மேற்படி தீ பற்றால் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன







