Tag: தமிழர்களை அடக்கி
Posted in இலங்கை செய்திகள்
தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீன படுத்தும் சந்திரிக்கா
Author: நலன் விரும்பி Published Date: 02/09/2022 Leave a Comment on தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீன படுத்தும் சந்திரிக்கா
தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீன படுத்தும் சந்திரிக்கா
தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது ,நாட்டை பலவீன படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார் .
ராஜபக்சாக்கள் ஆட்சியில் ,சீனாவுடன் ஒட்டிஉறவாடிய நிலையே ,இலங்கை சீரழிந்து போவதற்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
இவ்வேளை இலங்கைக்கு தொடராக உதவி வரும் இந்தியாவுக்கு ,சந்திரிக்கா குமாரதுங்க நன்றி தெறிவித்துள்ளார் .
சிறுபாண்மை தமிழர்களை அணைத்து செல்வதன் ஊடாகவே ,இலங்கை நாட்டை ஒன்று படுத்தி,
செல்ல முடியும் என சந்திரிக்கா குமராதூங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார் .
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை







