தப்பி ஓடும் ரசியா இராணுவம் - துரத்தி தாக்கும் உக்கிரேன் படைகள் VIDEO
Posted in உலக செய்திகள்

தப்பி ஓடும் ரசியா இராணுவம் – துரத்தி தாக்கும் உக்கிரேன் படைகள் VIDEO

தப்பி ஓடும் ரசியா இராணுவம் – துரத்தி தாக்கும் உக்கிரேன் படைகள் VIDEO

உக்கிரேனை ஆக்கிரமிக்கும் படை நகர்வை மேற்கொண்ட ரசிய இராணுவம் பின் வாங்கி தப்பி ஓடிய வண்னம் உள்ளது .

இந்த பின்னடைவு ஏன் என்கின்ற கேள்வி எழுந்துள்ளதுடன் .,அடுத்து ரசியா என்ன செய்ய போகிறது என்பதை காணொளியில் பார்க்க.

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

https://www.youtube.com/watch?v=e4rLCBzuLy8
துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் - தப்பி ஓடும் ரசியா இராணுவம்
Posted in உலக செய்திகள்

துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் – தப்பி ஓடும் ரசியா இராணுவம்

துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் – தப்பி ஓடும் ரசியா இராணுவம்

உக்கிரேனுக்கு பிரிட்டன் இராணுவம் வழங்கிய விமான வான் எதிர்ப்பு ஏவுகணைகள் ,ரசியா இராணுவத்தின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய வண்ணம் உள்ளன .

மேலும் இதே ஏவுகணைகள் மூலம் ரசியா இராணுவத்தின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ள பட்ட வண்ணம் உள்ளன .

பிரிட்டன் ஏவுகணைகள் உக்கிரேன் இராணுவத்தினருக்கு பலமாக உள்ளதினால் ,ரசியா இராணுவம் பலத்த சேதங்களுடன் ,அங்கிருந்து தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் .

துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் – தப்பி ஓடும் ரசியா இராணுவம்

மேலும் முக்கிய நகர் ஒன்றும் உக்கிரேன் இராணுவம் வசம் வீழ்ந்துள்ளது .

அங்கு தரித்து நின்ற ரசியா படைகள் பின்வாங்கிய நிலையில் ,தற்போது உக்கிரேன் இராணுவத்தின் வசம் அந்த பகுதிகள் வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .

தொடர்ந்து தாம் இழந்த பகுதிகளை மீட்கும் தாக்குதல்களை உக்கிரேன் இராணுவம் தீவிர படுத்தியுள்ளது .எனினும் மூன்று முக்கிய மாகாணங்கள் ரசியா வசமே தற்போதும் உள்ளது .

அந்த பகுதிகளுக்குள் உக்கிரேன் இராணுவம் நுழைய முனைந்தால் பெரும் இழப்புகளை உக்கிரேன் இராணுவம் ,சந்திக்க வேண்டி வரலாம், என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேன் களமுனையில் தமது உயர் ரக ,ஆயுதங்களை பிரிட்டன் ,அமெரிக்கா என்பன சோதனை செய்த வண்ணம் உள்ளது என்பன இந்த விடயங்கள் மூலம் அவதானிக்க முடிகிறது .