Tag: ஜனாதிபதி ரணில் உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்
தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு
Author: நிருபர் காவலன் Published Date: 23/10/2022 Leave a Comment on தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு
தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள தமிழ் கைதிகளை ,ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்க ,ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தர விட்டுள்ளாராம் .
தீபாளி பண்டிகையை முன்னிட்டு இந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என,மூத்த அமைச்சர் ஒருவர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
இவரது அறிவிப்பின் பின்னரான செய்திகள் தமிழர்கள் மத்தியில் ,கவனத்தை ஈர்த்து வருகிறது .
எதிர் வரும் தேர்தலை மையப்படுத்தி ரணில் நகரந்து செல்வதை சமீபகால செயல்பாடுகள் காண்பிக்கின்றன .
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை










