Tag: சொக்லேட்டில் கட்டைவிரல்
Posted in இலங்கை செய்திகள்
சொக்லேட்டில் கட்டைவிரல்
Author: நிருபர் காவலன் Published Date: 06/08/2023
சொக்லேட்டில் கட்டைவிரல்
கொள்வனவு செய்யப்பட்ட சொக்லேட்டில் “கட்டைவிரல்” பகுதி காணப்பட்டதையடுத்து, மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து, மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர் விசேட பரிசோதனையை மேற்கொண்டார்.
மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர், வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் இருந்து சொக்லேட்டை கொள்வனவு செய்துள்ளார்.
உணவகத்தை பரிசோதித்த பொது சுகாதார பரிசோதகர்கள் ஏனைய சொக்லேட் பொருட்களையும் கைப்பற்றினர், பின்னர் மஹியங்கனையில் உள்ள பல்பொருள் அங்காடியின் அலுமாரிகளை சோதனையிட்டதுடன் தொடர்புடைய வகையைச் சேர்ந்த சொக்லேட்டுகளையும் கைப்பற்றினர்.
- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடிby நிருபர் காவலன்
- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியதுby நிருபர் காவலன்
- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறதுby நிருபர் காவலன்
- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைதுby நிருபர் காவலன்
- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலைby நிருபர் காவலன்












