இஸ்ரேலில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் சைபர் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேலில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் சைபர் தாக்குதல்

இஸ்ரேலில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் சைபர் தாக்குதல்

இஸ்ரேலில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் சைபர் தாக்குதல் கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்

சமூக ஊடகங்கள் அல்லது மின்னஞ்சல்

ஈரானின் புதிய உச்ச தலைவர் பாதுகாப்பாக உள்ளார்
ஈரானின் புதிய உச்ச தலைவர் பாதுகாப்பாக உள்ளார்ஈரானின் புதிய உச்ச தலைவர் பாதுகாப்பாக உள்ளார்

சமூக ஊடகங்கள் அல்லது மின்னஞ்சல் வழியாக பெறப்படும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத்

தூதரகம் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சைபர் தாக்குதல்களின் ஆபத்து காரணமாக தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய மத்திய கிழக்கு மோதல் 11 நாட்களாகத் தொடர்கிறது மற்றும் அதிகரித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தூதரின் கூற்றுப்படி, இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் தொடங்கப்பட்டபோது நேற்று இரவு மட்டும் ஏழு முறை வான்வழித் தாக்குதல்

சைரன்கள் ஒலித்தன

சைரன்கள் ஒலித்தன. இத்தகைய தாக்குதல்கள் பெரும்பாலும் இராணுவ மற்றும் தகவல் தொடர்பு இலக்குகளை இலக்காகக் கொண்டவை என்று அவர் விளக்கினார்.

பதட்டமான பாதுகாப்பு சூழ்நிலையில், தெரியாத மின்னஞ்சல்கள், இணைப்புகள் அல்லது சமூக ஊடகச் செய்திகள் திறக்கப்படக்கூடாது என்றும்

, குறிப்பாக அவை அறிமுகமில்லாத கணக்குகள் அல்லது எண்களிலிருந்து வந்தால், அவற்றில் பல சைபர் தாக்குதல்களை நடத்துவதற்கான முயற்சிகளாக இருக்கலாம் என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே, இந்தக் காலகட்டத்தில் டிஜிட்டல் தொடர்பு தளங்களைப் பயன்படுத்தும் போது இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தூதரகம் வலியுறுத்தியுள்ளது

சைபர் தாக்குதல் சி ஐ டி விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

சைபர் தாக்குதல் சி ஐ டி விசாரணை

சைபர் தாக்குதல் சி ஐ டி விசாரணை

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் மீதான சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் கனக ஹேரத் விடுத்த அறிவித்தலுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நடந்த சைபர் தாக்குதலால், அமைச்சரவை அலுவலகம் உட்பட பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல்களின் தரவுகள் அழிக்கப்பட்டுள்ளன.

சைபர் தாக்குதல் தொடர்பில் தகவல், தொடர்பாடல் நிறுவனம் மற்றும் இலங்கை கணினி அவசர பதில் பிரிவிடம் இருந்தும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பதில் அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிடுகின்றார்.

பிரிட்டன் தபாற்கந்தோர் மீது சைபர் தாக்குதல் தபால் வினியோகம் தடை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் தபாற்கந்தோர் மீது சைபர் தாக்குதல் தபால் வினியோகம் தடை

பிரிட்டன் தபாற்கந்தோர் மீது சைபர் தாக்குதல் தபால் வினியோகம் தடை

பிரிட்டனில் உள்ள தபால் கந்தோரின் பிரதான கணினி கட்டமைப்புக்குள் நுழைந்து சைபர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இதனால் சர்வதேச பொதி அனுப்புதல் ,மற்றும் கடிதங்கள் வினியோகம் தடை பட்டுள்ளது .

,பொதி சேவைகளும் தாமதகமாகியுள்ளாதால் இழப்புகள் ஏற்பட்டுள்ளன .

Posted in Uncategorized

அமெரிக்கா முக்கிய நிறுவனங்கள் மீது சீனா சைபர் தாக்குதல்

அமெரிக்கா முக்கிய நிறுவனங்கள் மீது சீனா சைபர் தாக்குதல்

அமெரிக்காவின் மிக முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்து சீனாவின் இணையை சைபர் தாக்குதல் பிரிவினர் கைக்கிங் செய்துள்ளனர்

மைக்கிரோ சொப்ட் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா பாதுகாப்பு துறைக்குள்ளும் நுழைந்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

இதனால் இரு நாடுகளுக்கு இடையில் கடும் வாய் மோதல் இடம்பெற்று வருகிறது ,சீனாவின் மீது ஆளும் அமெரிக்கா அதிபர் தொடர் தடைகளை விதிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in உளவு செய்திகள்

    அமெரிக்கா எண்ணெய் கூதங்கள் மீது ரசியா சைபர் தாக்குதல் -பல மில்லியன் இழப்பு

    அமெரிக்கா எண்ணெய் கூதங்கள் மீது ரசியா சைபர் தாக்குதல் -பல மில்லியன் இழப்பு

    அமெரிக்காவின் எண்ணெய் வயல்கள் மீது ரசியா ,சைபர் தாக்குதல் பிரிவினர் பெரும்

    தாக்குதலை நடத்தியுள்ளனர் .,இதனால் அமெரிக்காவுக்கு ஒரே நாளில் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது

    மேலும் தொடராக மூன்று நாட்களில் மிக பெரும் எண்ணெய் குழாய்கள் கணணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது

    இதுவரை இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்ற பொழுதும் ,கணணி

    தாக்குதல் தலைமை இடம் எது என்பது குறித்த தாக்குதல் குழுவினர் காட்டி கொடுக்காத வாறு ,தாக்குதலை நடத்தி அமெரிக்கா உளவுத்துறையை குழப்பி விட்டுள்ளனர்

    ஆனால் இது கிழக்கு ஐரோப்பிய ரசியாவின் எல்லை பகுதியிலிருந்து நடத்த பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

    Posted in Uncategorized

    அரச இணையங்கள் நான்கின் மீது சைபர் தாக்குதல்

    அரச இணையங்கள் நான்கின் மீது சைபர் தாக்குதல்

    இலங்கையின் அரச இணையதளங்கள்நான்கின் மீது மர்ம நபர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர்

    இதில் அந்த சில மணிநேரம் செயல்பாடாது இருந்து ,தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறலாம் என முன்னர் அரசு அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      பழிக்கு பலி – இஸ்ரேலின் 80 முக்கிய நிறுவனங்கள் மீது ஈரான் சைபர் தாக்குதல்

      பழிக்கு பலி – இஸ்ரேலின் 80 முக்கிய நிறுவனங்கள் மீது ஈரான் சைபர் தாக்குதல்

      இஸ்ரேல் தனது நாட்டுக்கு வெளியே முக்கிய எதிரிகளாக உள்ள ஈரானின் முக்கிய தளபதிகள் ,மற்றும் தலைவர்களை கொலை

      செய்து வருகிறது ,அதன் தொடர்ச்சிக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேலின் உளவுத்துறை ,மற்றும் அதன் முகவர்கள் உள்ளிட்ட

      என்பது நிறுவனங்கள் மீது திடீர் சமவேளை சைபர் தாக்குதலை நடத்தியது .

      இதனால பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் அவர்களின் முக்கிய ஆவணங்களையும் திருடி சென்றுள்ளது


      மேற்படி சம்பவத்தால் அதிர்ச்சியில் உள்ள இஸ்ரேல் விரைவில் ஈரானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது