Posted in Uncategorized

550 சரக்கு விமானம் உள்ளது – முக கவசம் வேணுமா வந்து எடுத்து போங்க – அமெரிக்காவுக்கு சீனா நக்கல்

550 சரக்கு விமானம் உள்ளது – முக கவசம் வேணுமா வந்து எடுத்து போங்க – அமெரிக்காவுக்கு சீனாநக்கல்

அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் வைரஸ் நோயால் இதுவரை

கிட்ட தட்ட மூன்று லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர், மேலும் இந்த நோயினை

கட்டு படுத்த அங்கு முக கவசம் இன்றி அமெரிக்கா சிக்கி தவிக்கிறது

இவ்வேளை சீனாவிடம் இவை தாராளமாக உள்ளது ,எம்மிட 170 சரக்கு விமானங்கள்

உள்ளன ,உங்களிடமோ 550 உள்ளது ,விரும்பினால் வந்து எங்கள் நாட்டில் நீங்கள்

வாங்கி செல்ல முடியும் என சீனா அமெரிக்காவை கிண்டல் அடித்துள்ளது

அமெரிக்காவின் ஆக்கிரமிப் பிற்கும் ,அடக்கி ஆளும் வெறி தனத்திற்கும்

சீனாவின் இந்த பேச்சு பெரும் கடுப்பை கிளப்பியுள்ளது

தனது ஊடகங்களை வைத்து சீனா மீது புரளியை கிளப்பி வந்த உலக சண்டியர்

அமெரிக்காவுக்கு சீனா தற்பொழுது தனது சர்வதேச ஊடகங்கள் உள்ளிட்டவையை ஏவி விட்டுள்ளது

அவர்களும் இப்பொழுது அமெரிக்காவை கழுவி ஊற்றிய வண்ணம் உள்ளனர்

மக்களை காக்க முடியாது திணறும் உலக சண்டியர் என கடித்து குதறும் நக்கல் கட்டுரைகள் வெளிய வர ஆரம்பித்து விட்டன

அன்று அவர் செய்ததை இன்று இவர்கள் செய்கின்றனர் ,நாமே பெரியவர் என ஆடினால் இது தான் நிலை .

சீனா
சீனா
https://www.youtube.com/watch?v=dezUZkAxjmE
Posted in உலக செய்திகள்

கொரனோ வைரஸ் தாக்குதலில் 40 பேர் பலி -900 பேர் பாதிப்பு

கொரனோ வைரஸ் தாக்குதலில் 40 பேர் பலி -900 பேர் பாதிப்பு

சீனாவில் ஏற்பட்டுள்ள மர்ம அவைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 29 பேர் சீனாவில் பலி யாகியுள்ளனர் ,இந்த நோய்

தாக்கத்தினால் உலக நாடுகள் தழுவிய நிலையில் நாப்பது

பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 900 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இந்த நோய் தாக்கம் உடைய 14 பேர் பிரிட்டன் வான் நிலையம் ஊடாக நாட்டுக்கு நுழைந்தவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது .

இந்த நோயானது பாம்ப்பில் இருந்து பரவியதாக தெரிவிக்க

படுகிறது ,சீனா நாட்டவர்கள் நாய் ,மற்றும் பாம்பு இறைச்சி

அதிகம் விரும்பி உண்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

கொரனோ வைரஸ் தாக்குதலில்
கொரனோ வைரஸ் தாக்குதலில்
Posted in உலக செய்திகள்

மர்ம வைரஸ் தாக்குதல் 17 பேர் பலி -500 பேர் பாதிப்பு

மர்ம வைரஸ் தாக்குதல் 17 பேர் பலி -500 பேர் பாதிப்பு

சீனாவில் தொடர்ந்துபரவி வரும் புதிய வகையான வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்

.மேலும் இந்த நோய் தாக்கத்தின் காரணமாக சுமார் 500 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இந்த நோய் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தற்பொழுது மக்களை வெளியில் செல்ல வேண்டாம் எனவும்

,விமானங்கள் ல் ,கப்பல்கள்,ரயில்கள் ,பேரூந்து சேவைகள் அணைத்தும் தடை செய்ய பட்டுள்ளன .

இதனால் சுமார் 11 மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

போக்குவரத்துக்கள் முடங்கிய நிலையில் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

இந்த நோய் சீனா தாண்டி அமெரிக்கா வரை சுமார் 11 நாடுகளுக்கு பரவியுள்ளதாம் .

இதனை அடுத்து குறித்த நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் விமான நிலையங்களில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

மர்ம வைரஸ் தாக்குதல்
மர்ம வைரஸ் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை ஓடி வரும் சீன உயர் குழு

இலங்கைக்கு ஓடி வரும் சீன உயர் குழு

இலங்கையில் ஏழாவது ஜனாதிபதியாகி பதவி ஏற்றுள்ள கோட்டபாயவை சந்தித்து பேசிட சீனாவின் உயர் பீட குழு ஒன்று எதிர் வரும் வாரம் வருகிறது .

இங்கே வரும் இந்த குழு முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் உடன் படிக்கையில் கைச்சாத்திடுவதுடன் ,சீனாவுக்கு

வருமாறு கோட்டபாயவுக்கு அழைப்பு விடுக்க படும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

இதே கால பகுதியில் ஆசியாவுக்கு பொறுப்பான பிரதி அமெரிக்கா அதிகாரியும் வருகை தரவுள்ளார் .

இவர்களிடம் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறவுள்ள மனித உரிமை அமர்வில் தம்மை காப்பாற்றும் படி

இலங்கை வேண்டுகோள் விடுக்கலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

Posted in உலக செய்திகள்

மர்ம வைரஸ் நோயில் சிக்கி பலநூறு பேர் பலி

மரம் வைரஸ் நோயில் சிக்கி பலநூறு பேர் பலி

தற்போது சீனாவில் புதியவகை மர்ம வைரஸ் ஒன்று பரவி வருகிறது,இந்த நோய் தாக்கத்தில் சிக்கி பல டசின் பேர் பலியாகியுள்ளனர் .

தற்போது இந்த வைரஸ் கொரோனா என அடையாளம் காணப்பட்டுள்ளது ,சீன ,காங்கொங் போன்ற நாடுகளில் இந்த நோய் அதிகம் பரவி வருகிறது .

இந்த நோயை தடுக்கும் முயற்சிகளில் விஞானிகள் ஈடுபட்டு இந்த நோயை முதல் கட்டமாக கண்டு பிடித்துள்ளனர் .

எனினும் மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

இந்த நோய் மிக வேகமாக பரவி வருவதாகவும் ,மூச்சு திணறல் ஏற்பட்டு மக்கள் இறந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

மர்ம வைரஸ் நோயில்
Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவுடன் இணைந்து செயல்படுவோம் – சீனா அதிரடி அறிவிப்பு

கோட்டாவுடன் இணைந்து செயல்படுவோம் – சீனா அதிரடி அறிவிப்பு

இலங்கையில் புதிதாக பதவி ஏற்றுள்ள கோட்டபாயவுடன் இணைந்து தாம் செயல் படுவோம் எனவும் அவருக்கு பக்கபலமாக விளங்குவோம் என சீனா அறிவித்துள்ளது ,மேலும் சீனா இலங்கையில் இவர் மூலம் அகல கால் பரப்பும் நிலையை உருவாக்கும் எனவும் இது இந்தியாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் ஒன்றாக அமையும் என எதிர் பார்க்கலாம்