Tag: சிங்லாவர்கள்; ஆர்ப்பாட்டம்
Posted in Uncategorized
லண்டனில் கோட்டாவுக்கு எதிராக முளைத்த வீடு
Author: நலன் விரும்பி Published Date: 01/05/2022 Leave a Comment on லண்டனில் கோட்டாவுக்கு எதிராக முளைத்த வீடு
லண்டனில் கோட்டாவுக்கு எதிராக முளைத்த வீடு
பிரிட்டன் பாராளுமன்றம் முன்பாக உள்ள பகுதியில் கொட்ட கோ காமா என்ற பெயரை தாங்கிய படி சிங்களவர்களினால்
ஆளும் கொள்ளையர்கள் வீடு செல்ல வேண்டும் என கோரி போராட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது
இந்த போராட்டம் அங்கு தொடர்ச்சியாக இடம்,பெற்ற வண்ணம் உள்ளது
உலக நாடுகளின் முக்கிய நாடுகளில் இருந்து ஆரம்பிக்க பட்டுள்ள இந்த போராட்டம்
மகிந்த குடும்பத்திற்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது ,






