Tag: சிக்கிய 17 கோடி தங்கம்
Posted in இலங்கை செய்திகள்
தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய 17 கோடி தங்கம்
Author: நிருபர் காவலன் Published Date: 30/09/2022 Leave a Comment on தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய 17 கோடி தங்கம்
தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய 17 கோடி தங்கம்
இலங்கை கட்டுநாயக்கா விமனா நிலையாயத்தில் ஓமானில் இருந்து கடத்தி வரப்பட்ட 17 கோடி தங்கம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .
இந்த கடத்தலில் ஈடுபட்ட நால்வர் சுங்க பிரிவினரின், சோதனையில் சிக்கிய நிலையில் ,அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் .
இந்த பெரும் தங்க கடத்தலில் ஈடுபடடவர்களில் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வரும் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளனர் .
இவ்வாறு தங்க கடத்தலில் ஈடுபட்டவரது பொதி ஒன்றில் இருந்து மட்டும் ஒரு கோடிக்கு மேலான தங்கம் மீட்க பட்டுள்ளது .
மிகவும் நூதனமுறையில் இடம்பெற்ற இந்த கடத்தல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்
- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்
- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்
- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.
- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்
- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்
- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை


















