Tag: சிகரெட் விலை ஏற்றம்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
Author: நிருபர் காவலன் Published Date: 02/10/2022 Leave a Comment on இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
இலங்கையில் கடந்த நள்ளிரவு முதல் சாராயம் மற்றும் சிகரெட் என்பனவற்றுக்கு விலை அதிகரிக்க பட்டுள்ளது .
இந்த திடீர் விலை அதிகரிப்பால் குடிமகன்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .
சாராயம் போத்தல் ஒன்றுக்கு 150 ரூபாவினாலும் ,சிகரெட் ,ஒன்றுக்கு ஐந்து ரூபாவினாலும், விலை அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் ,பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் ,சாராயம் மற்றும் சிகரெட் விலைகள் அதிகரிக்க பட்டுள்ளது .
எரிபொருள் விலைகள் குறைக்க படுவதாக அறிவித்து மறு நாள் ,இதன் விலைகள் திடீரென அதிகரிக்க பட்டுள்ளமை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால்

- பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது

- வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு

- சுறா மீன்பிடித் தொழிலின் நிர்வாகத்தை வலுப்படுத்த இலங்கை முடிவு

- ஒடிசா கடற்கரையில் பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியது

- வல்பொல விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு

- கண்டி இன்று இரவு முதல் ரந்தோலி பெரஹேராவிற்குத் தயாராகிறது

- யாழ்ப்பாணக் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட கண் காயங்கள்

- இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி

- டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.









