Posted in இலங்கை செய்திகள்

சாராய போத்தல்களுக்கு வரி அதிகரிப்பு – கொதிக்கும் குடிமகன்கள்

சாராய போத்தல்களுக்கு வரி அதிகரிப்பு – கொதிக்கும் குடிமகன்கள்

இலங்கையில் நேற்று அறிமுக படுத்த பட்ட வரவு செலவு அறிக்கையில் மதுபானங்களுக்கு பல

நூறு ரூபாய்கள் வரி அதிகரிக்க பட்டுள்ளது .இந்த வரி அதிகரிப்பால் குடிமகன்கள் பெரும்

கொதிப்பில் உறைந்துள்ளனர்

இதன் மூலம் பல மில்லியன் ரூபாய்களை வாரியாக பெறும் நோக்கில் இந்த அதிகரிப்பு

இடம்பெற்றுள்ளது


ஆளும் அரசு எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறாது என எதிர் பார்க்க படுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    சாராய கடைகள் 6 மணியுடன் பூட்ட உத்தரவு – கொதிக்கும் குடிமகன்கள்

    சாராய கடைகள் 6 மணியுடன் பூட்ட உத்தரவு – கொதிக்கும் குடிமகன்கள்

    இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ அலையின் தாக்குதல் காரணமாக சாராய கடைகள்

    ,தவறணைகள் உள்ளிட்டவை மாலை ஆறுமணியுடன் அடித்து பூட்டு மாறு இராணுவ தளபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்

    இந்த உத்தரவை அடுத்து குடிமகன்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்