Tag: சவூதி விமான நிலையம்
சவூதி விமான நிலையம் மீது கவுதி ஏவுகணை தாக்குதல் – முறுகல் உச்சம்
சவூதி விமான நிலையம் மீது கவுதி ஏவுகணை தாக்குதல் – முறுகல் உச்சம்
எமன் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் ஈரானின் ஆதரவு படைகளாக விளங்கும் , கவுதிய
படைகள் சவூதி நாட்டின் Khamis Mushait மீது உளவு விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்
இதில் அருகில் உள்ள விமான நிலையம் உள்ளிட்டவைக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது
எனினும் மேற்படி தாக்குதல் தொடர்பில் சவூதி இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை ,
சவூதி மீது கவுதிய படைகள் தொடர் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
சவூதி விமான நிலையதில் வெடித்த ஏவுகணை – எரிந்த விமானம்
சவூதி விமான நிலையம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பற்றி எரிந்த பயணிகள் விமானம்
கடந்த தினம் புதன்கிழமை சவூதி நாட்டின் முக்கிய சர்வததேச பயணிகள்
விமான தளமாக விளங்கும் Houthi attack on Abha விமானம் நிலையம்
மீது ஈரானிய ஆதரவு இராணுவ குழுவாக விளங்கும் கவுதி படைகள் நடத்திய உளவு
விமான தாக்குதலில் ,அங்கு தரித்து நின்ற பயணிகள் விமானம் பற்றி எரிந்தது
,sex எனினும் பயணிகளுக்கு எதுவித இழப்புகள் ஏற்படவிலை எனவும் விமானம் நிலையம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
சவுதி இராணுவம் குறித்த போராளிகள் இராணுவ நிலைகள் மீது அகோர வான் வெளி தாக்குதலை நடத்தி வருகின்றனர்
அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
சவூதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – மக்கள் சிதறி ஓட்டம்
சவூதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – மக்கள் சிதறி ஓட்டம்
சவூதி நாட்டின் முக்கிய Abha சர்வதேச விமான நிலையம் மீது வடக்கு
ஏமனில் உள்ள Ansarallah கிளர்ச்சி படைகள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்
கடத்த இரவு ஆள் இல்லா உளவு விமானம் மூலம் இந்த திடீர் தாக்குதலை
நடத்தினர்
இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை
குறித்த கிளர்ச்சி படைகள் மீது சவூதி விமானங்கள் அகோர
தாக்குதலை நடத்தி வந்தன, அதற்க்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த ஏவுகணை வீழ்ந்து வெடித்த வேளை மக்கள் சிதறி ஓடினர் என தெரிவிக்க படுகிறது












