Tag: சரவதேசநீதிமன்றம்
சர்வதேச நீதிமன்றுக்கு பிரிட்டன் சட்டத்தரணி – நியமனம்
Author: நலன் விரும்பி Published Date: 13/02/2021 Leave a Comment on சர்வதேச நீதிமன்றுக்கு பிரிட்டன் சட்டத்தரணி – நியமனம்
சர்வதேச நீதிமன்றுக்கு பிரிட்டனில் உள்ள மனித உரிமை மையத்தில் சட்டத்தரணியாக விளங்கி வந்த Karim Asad Ahmad Khan என்பவர் தலைமை சட்ட தரணியாக நியமிக்க பட்டுள்ளார்
இவரது இந்த நியமனம் பல்வேறு பட்ட மனித உரிமை மீறல்களில்
ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது
இலங்கையும் இதில் உள்ளடக்க படும் என எதிர்பார்க்க படுகிறது ,இவரது
இந்த புதிய நியமனம் உத்தியோக பூர்வமாக அறிவிக்க பட்டுள்ள நிலையிலே
மேற்படி போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகள் கலக்கத்தில் உறைந்துள்ள
Criminal lawyer and human rights expert Karim Khan of the United Kingdom was elected on Friday to be the next Prosecutor of the International Criminal Court (ICC).






