Tag: சனிக்கிழமை
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் சனிக்கிழமைகளில் பாடசாலை நடத்திட முடிவு
Author: நலன் விரும்பி Published Date: 06/04/2022 Leave a Comment on இலங்கையில் சனிக்கிழமைகளில் பாடசாலை நடத்திட முடிவு
இலங்கையில் சனிக்கிழமைகளில் பாடசாலை நடத்திட முடிவு
இலங்கையில் பாடசாலை நேரத்தை அதிகரிக்க கல்வி முச்சு முடிவு செய்துள்ளது
இதன் அடிப்படையில் ஒரு மணித்தியாலம் நீடிக்கவும் ,சனிக்கிழமைகளில்
பாடசாலைகளை நடத்தவும் தீர்மானிக்க பட்டுள்ளது
மேற்படி செயல் ஆசிரியர் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை செய்திகள் 25 படிக்க இதில் அழுத்துங்கள்






