Posted in இலங்கை செய்திகள்

கோத்தபாயவை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான பயண ஒழுங்குகள்

கோத்தபாயவை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான பயண ஒழுங்குகள்

கோட்டாவுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

இலங்கையில் தமிழர்களை படுகோரமாக கொன்று குவித்து பெரும் இனப்படுகொலையை

நடத்திய சிங்கள இனவெறி இரத்த காட்டேறி கோட்டபாயவுக்கு எதிராக ஸ்கொட்லாந்தில் மாபெரும் போராட்டம் இடம்பெறுகிறது

இந்த போராட்டத்தில் அணைத்து மக்களையும் கலந்து கொள்ளும் படி வேண்ட படுகிறது

கொலைகளை புரிந்து உல்லாசம் அனுபவிக்கும் கோட்டா மகிந்தா உள்ளிட்ட கொலையாளிகளுக்கு எப்போது தூக்கு என்பதே தமிழர்கள் கேள்வியாக உள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    கோட்டாவினால் திடீரென 12 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – ஏன் இந்த அவசரம் ..?

    கோட்டாவினால் திடீரென 12 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – ஏன் இந்த அவசரம் ..?

    இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டபாயவினால் புதிதாக 12 உச்ச நீதிமன்ற

    நீதிபதிகள் நியமிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு நியமனம் பெற்ற அனைவரும்

    கோட்டாவின் விசுவாசிகள் எனவும் எதிர் காலத்தில் ஏதாவது நீதிமன்ற வழக்குகள்

    ஏற்படுத்த பட்டால் இவர்கள் மூலம் இவர்கள் ,மற்றும் இவர்களது ஆதரவு நபர்கள்

    விடுதலை செய்ய படும் நிலையம் , எதிரணியினர் சிறையில்

    அடைத்து பழிவாங்க படும் நிலைகளும் ஏற்பட கூடும் என எதிர்பார்க்க படுகிறது

    இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாவின் இந்த திடீர் அவசர செயல் பாடு ஏன் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது