Tag: கொன்ற பயங்கரம்
Posted in இலங்கை செய்திகள்
நாய்களை நஞ்சு வைத்து கொன்ற பயங்கரம்
Author: நிருபர் காவலன் Published Date: 11/10/2022 Leave a Comment on நாய்களை நஞ்சு வைத்து கொன்ற பயங்கரம்
நாய்களை நஞ்சு வைத்து கொன்ற பயங்கரம்
இலங்கை பட்டிவெள்ள பகுதியில் ஆறுக்கு மேற்பட்ட நாய்கள் நஞ்சு வைத்து கொலை செய்யப் பட்டுள்ளன .
இதில் குட்டி ஈன்ற நாய் ஒன்றும் ,இவ்வாறு நஞ்சு வைத்து கொலை செய்யப் பட்டுள்ளது .
மிகவும் திடகாத்திரமான நாய்கள் ,இருந்திருப்பது பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இறந்த தாயில் சென்று குட்டி பாலூட்டும் காட்சிகள் பார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது .
அருகில் உள்ள கோழி பண்ணை வைத்துள்ள நபரே ,இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு








