Posted in உலக செய்திகள்

ஈராக் விமான தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – அமெரிக்கா இராணுவம் காயம்

ஈராக் விமான தளம் மீது ஏவுகணை தாக்குத்தல் – அமெரிக்கா இராணுவம் காயம் ஈரான் பழிவாங்கும் தாக்குதல் -காயமடைந்த உளவாளிகள்

ஏவுகணை தாக்குதல்

வடக்கு குருதிஸ்தான் ஆளுகை பகுதியாக விளங்கும் வடக்கு ஈராக் பகுதியில் உள்ள அமெரிக்கா இராணுவ முகாம் அமைந்துள்ள , Erbil சர்தேச விமான நிலையம் மீது உள்ளூர் நேரம்

இரவு ஒன்பது முப்பது மணியளவில் மூன்று ஏவுகணைகள் தொடராக வீழ்ந்து வெடித்தன

பாதிப்பு

இதில் பொதுமகன் ஒருவர் பலியாகியும் ,மேலும் அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய உளவாளி நபர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர்

விமான நிலையமும் பலத்த சேதமடைந்துள்ளது

ஈரான் எச்சரிக்கை தாக்குதல்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஆட்சி ஏற்றதன் பின்னர் அமெரிக்கா இராணுவ மையங்களை இலக்கு வைத்து நடத்த பட்ட முதலாவது தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது

மிரட்ட ப் பட்ட தமிழ் அமைச்சர் -ஆட்டம் காட்டும் கோட்டா

13 கிலோ எடை குறைந்த நடிகை

இந்த தாக்குதல் ஈரானின் ஆதரவு குழுக்களினாலே நடத்த பட்டுள்ளதாக குருதீஸ் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது

எமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையினுள்,இந்த ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

குருதீஸ் பகுதிகள் மீது துருக்கி அகோர தாக்குதல் – 20 கிரமங்களை விட்டு தப்பி ஓடும் மக்கள்

குருதீஸ் பகுதிகள் மீது துருக்கி அகோர தாக்குதல் – 20 கிரமங்களை விட்டு தப்பி ஓடும் மக்கள்

சிரியாவின் இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து விட துருக்கிய இராணுவம் கடும் சமர் புரிந்து வருகிறது ,அதன்

எதிரொலியாக துருக்கிய விமானங்கள் குருதீஸ் district of Pradost, north of Erbil பகுதிகள் மீது அகோர வான்வழி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

இதில் அந்த பகுதியை சேர்ந்த இருபது கிராம மக்கள் போரின் அச்சம் காரணமாக இடம் பெயர்ந்து உயிர் காக்க தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்

தொடர்ந்து கடும் சமர் இடம் பெற்ற வண்ணம் உள்ளது