Tag: குண்டு பூசணிக்காய்
Posted in சினிமா
குண்டு பூசணிக்காய் என்று நடிகையை கிண்டல் கிண்டல் செய்யம் ரசிகர்கள் -வைரலாகும் படம்
Author: நிருபர் காவலன் Published Date: 11/07/2020 Leave a Comment on குண்டு பூசணிக்காய் என்று நடிகையை கிண்டல் கிண்டல் செய்யம் ரசிகர்கள் -வைரலாகும் படம்
குண்டு பூசணிக்காய் என்று நடிகையை கிண்டல் கிண்டல் செய்யம் ரசிகர்கள் -வைரலாகும் படம்
பிரபல நடிகையாக இருக்கும் சாக்ஷி அகர்வால், என்னை குண்டு
பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள் என்று கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள்… வைரலாகும் சாக்ஷியின் புகைப்படம்,சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால்.
இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில்
நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு
ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சாக்ஷி சின்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.







