Tag: குடும்பச் சண்டை
குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை
குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை
குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை , மதுரங்குளி போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சுடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத்திற்கு இடையில் இடம்பெற்ற குடும்ப சண்டை உச்ச முருகல் காரணமாகவே இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ,
அதனால் இந்த நபருக்கு குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட போலீஸ் விசாரணை பெரிய வருகின்றது .
கடந்த தினம் இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக காவல்துறையின் குற்றத்தை தடுப்பு பிரிவினர் தெரிவித்து இருக்கின்றனர் .
இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதும் குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற, வன்மம் காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிக வன்மம் காரணமாகவே இடம்பெறுவதாக விசாரணை நடத்துகின்ற போலீசாரும் மூக ஆர்வலர்களும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பான காரணம் முழுமையாக தெரியவில்லை .தொடர்ந்து விசாரணைகள் இடப்பட்டு வருகின்றன.
மேற்படி சம்பவம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.














