Tag: கிளர்ச்சி படைகள்
பாகிஸ்தான் இராணுவம் வேட்டை கிளர்ச்சி படைகள் அழிப்பு
பாகிஸ்தான் இராணுவம் வேட்டை கிளர்ச்சி படைகள் அழிப்பு
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் கிளர்ச்சி படைகள் தாக்குதலில் பாகிஸ்தான்படைகள் பலியாகியுள்ளனர் .
இராணுவத்தினர் மீது பதுங்கி தாக்குதலை நடத்தி பலத்த இழப்பை ஏற்படுத்தி வந்த குழுவின் மறைவிடங்களை சுற்றிவளைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அவர்களுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்
- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்
- வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்
- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு
ஈராக் இராணுவம் வேட்டை 25 கிளர்ச்சி படைகள் முகாம்கள் தாக்கி அழிப்பு
ஈராக் இராணுவம் வேட்டை 25 கிளர்ச்சி படைகள் முகாம்கள் தாக்கி அழிப்பு
ஈராக் அரச இராணுவம் ISIL பயங்கரவாதிகளின்
25 மறைவிடங்கள் அடையாளம் கண்டு அழிக்க பட்டுள்ளது என
கூட்டுப்படை தாக்குதல் தளபதி தெரிவித்தார் .
இந்த விசேட நடவடிக்கையின் போது, ஏராளமான கையெறி குண்டுகள்,
மோர்டார்கள் நவீன ஆயுதங்கள் என்பன மீட்க பட்டன .
ஈராக்கின் மூன்று மாகாணங்களில் நடத்த பட்ட ,
சிறப்பு நடவடிக்கையில் ,அபாயகரமாக விளங்கும் ,
குறித்த கிளிர்ச்சி படைகள் வேட்டையாட பட்டுளதாக ,
ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது .
கிளர்ச்சி படைகள் இரகசிய நீல கீழ் சுரங்கம் கண்டு பிடிப்பு
கிளர்ச்சி படைகள் இரகசிய நீல கீழ் சுரங்கம் கண்டு பிடிப்பு
சிரியாவில் அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வந்த துருக்கிய ஆதரவு குருதீஸ் போராளிகள் பயன் படுத்தி வந்த நில கீழ் சுரங்க பதுங்கு குழி ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது
இது சுமார் நானூறு மீட்டர் நீளமான பதுங்கு குழி எனவும் இதற்குள் வெடி மருந்துகள் ,மருத்துவ பொருட்கள் என்பன இருந்துள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது என சிரியா அரச இராணுவம் தெரிவித்துளளது
தாம் மீட்ட பகுதிகளை சுற்று காவல் தேடுதலுக்கு உள்ளாக்கிய பொழுதே மேற்படி பதுங்கு குழி கண்டு பிடிக்க பட்டுள்ளதாக குறித்த அரச இராணுவம் அறிவித்துள்ளது
சமாதான உடன் படிக்கை முன்னெடுக்க பட்டுள்ள பொழுதும் அமெரிக்கா இராணுவத்துடன் இவர்கள் சில பகுதிக்குள் நுழைய முயன்றதாக சிரியா அரசு இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது

























