Tag: கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத்
Posted in இலங்கை செய்திகள்
உண்ணா விரதம் ஆரம்பித்த கிரிக்கட் வீரர்
Author: நலன் விரும்பி Published Date: 15/04/2022 Leave a Comment on உண்ணா விரதம் ஆரம்பித்த கிரிக்கட் வீரர்
உண்ணா விரதம் ஆரம்பித்த கிரிக்கட் வீரர்
இலங்கையில் முன்னாள் கிரிக்கட் வீரர் தம்மிக்க பிரசாத் தேவாலய உணா விரதம் ஆரம்பித்துள்ளார் .
குண்டு தாக்குதல், மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்க பட்ட மக்களுக்கு,தீர்வு வழங்க கோரி உண்ணாவிரத போராட்டத்த்தில் குதித்துள்ளார்.






