Tag: காலத்து
யாழில் போலீஸ் தடுப்பில் இருந்த வாலிபனுக்கு கழுத்தில் வெட்டு
Author: நிருபர் காவலன் Published Date: 23/04/2022 Leave a Comment on யாழில் போலீஸ் தடுப்பில் இருந்த வாலிபனுக்கு கழுத்தில் வெட்டு
யாழில் போலீஸ் தடுப்பில் இருந்த வாலிபனுக்கு கழுத்தில் வெட்டு
யாழ்ப்பாணம் போலீஸ் பகுதியில் தடுப்பில் வைத்திருந்த வாலிபர் ஒருவர் தான்
மறைத்து வைத்திருந்த பிளேட்டினை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார்
இதனால் அவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது






