Tag: காட்டுக்குள் நடந்த
Posted in இலங்கை செய்திகள்
துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம் – காட்டுக்குள் நடந்த பயங்கரம்
Author: நலன் விரும்பி Published Date: 04/09/2022 Leave a Comment on துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம் – காட்டுக்குள் நடந்த பயங்கரம்
துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம் – காட்டுக்குள் நடந்த பயங்கரம்
துப்பாக்கி வெடித்து ஒருவர் காயமடைந்துள்ள சம்பாவம் மட்டக்களப்பில் பதியப்பெற்றுள்ளது .காட்டுக்கு வேட்டைக்கு சென்ற நபரத்துன் துப்பாக்கி வெடித்த பொழுது இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.
காட்டுக்குள் காயமடைந்த நிலையில் துடித்து கொண்டிருந்த நபர் மீட்க பட்டு ,மருத்துவமனையில் அனுமத்திக்க பட்டுளளார் .
உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி வெடித்து சிதறியதால் இந்த வாலிபர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை












